வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு வேண்டுகோள்

மே 2021 ஆண்டு மயிர் மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது. சில இடைவெளிகள் இருப்பினும் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் வெளிவந்து  கொண்டிருக்கிறது.

 

அடுத்த இதழ் வரும் மே 15, 2026 அன்று  ஆறாம் ஆண்டின் முதல் இதழாக பதிவேற்றம் செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி நெருக்கடியின் காரணமாக இதழ் பணிகளில் கவனம் செலுத்த இயலாத நிலை. எனவே இந்த ஒரு மாதம் மட்டும் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

 

15.05.2026 அன்று பல புதிய மாற்றங்களுடன் ஆறாம் ஆண்டின் முதல் இதழ் பதிவேற்றம் செய்யப்படும். அதுவரை வாசகர்கள் பொறுத்திருக்குமாறும், மயிர் மின்னதழுக்கு படைப்புகள் அனுப்பிக் காத்திருக்கும் படைப்பாளிகள் பொறுத்தருளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  கால தாமதம் கருதி வேறு இதழ்களுக்கு அனுப்பிட விரும்பினால் பிரசுர முயற்சிகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *