இளம் படைப்பாளிகளை அறிவோம்- 1.சுரேஷ் பிரதீப் புனைவுலகு- இணையவழியில் கலந்துரையாடல்

நிகழ்வு – 1/2024

“இடிகை இலக்கியவெளி” மற்றும் “மயிர் கலைஇலக்கிய மின்னிதழ்” இணைந்து நடத்தும் கலந்துரையாடல்

சுரேஷ் பிரதீப் புனைவுலகு –

சிறுகதை தொகுப்புகள்

1.நாயகிகள் நாயகர்கள்

2.எஞ்சும் சொற்கள்

3.உடனிருப்பவன்

4.பொன்னுலகம்

குறுநாவல்

  1. பத்து பாத்திரங்கள்

 

நாவல்கள்

1.ஒளிர் நிழல்

2.கிளைக்கதை

 

இணைய வழியில் கலந்துரையாடல்

நாள்- பிப்ரவரி 25,2024 ஞாயிற்றுக்கிழமை நேரம் பிற்பகல் 6.00 மணி

இதுவரை உரை நிகழ்த்த ஒப்புக்கொண்டுள்ளவர்கள்

1.திரு. பாலா கருப்பசாமி

2.திரு.செந்தில்வேல்

3.திரு.இராயகிரி சங்கர்

கலந்துரையாடல்கள் முடிவில் கட்டுரைகளாக மாற்றப்பட்டு இம்மாதக்கடைசியில் மயிர் மின்னிதழில் வெளியிடப்படும். கலந்து கொள்ள இயலாதவர்கள் வாசக அனுபவங்களை கட்டுரையாக  மயிர் மின்னிதழுக்கு அனுப்பிவைக்கலாம். விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. அவையும் மின்னிதழில் பதிவேற்றம் செய்யப்படும்.

அனைவரையும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *